நிலா சோறு |
பசியோடு திரும்புகிறது |
நட்சத்திரங்கள் |
கிளையை முறித்தபின் |
பூக்க தொடங்கியது |
செம்பருத்தி பூ |
மாமியார் மருமகள் சண்டை |
பதவி உயர்வு பெறுகிறார் |
வீட்டு வேலைக்காரி |
மே 2017 தமிழ் வாசல் மாத இதழில் எனது ஹைக்கூ
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கவிச்சூரியன் மே 2017 - எனது ஹைக்கூ !
கண்ணாம் பூச்சி ஆட்டம் |
காட்டிக்கொடுக்க மறுக்கிறது |
சுத்தியல் சத்தம் ! |
விடியலைக் கண்டதும் |
முகம் கழுவுகிறது |
கிழக்கு சூரியன் |
அழிக்க மனமில்லை |
ஆளாக்குகிறது |
ரப்பர் மரம் |
வீட்டின் மேல் கூரையில் |
ஊஞ்சலாடுகிறது நிழல் கொடுத்த |
மரத்தின் ஞாபகம் |
மலடி வைத்தாள் |
குலை தள்ளியது |
வாழை மரம் ! |
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஒரு ஹைக்கூவும் ஒரு கோப்பை தேநீரும் - வைகாசி - 2017
வாலிபக் காதலுக்கு | |||
வண்ணம் தீட்டிச் செல்கிறது | |||
நிழல் ஓவியம் | |||
பஞ்சத்தில் அடிபட்ட காகம் | |||
குளித்துக்கொண்டிருக்கிறது | |||
குழாய் அடியில் | |||
கரை ஒதுங்கிய பரிசல் | |||
மூழ்கியது மாணவனின் | |||
எதிர்க்கலாம் ! | |||
அளவு குறைந்தாலும் | |||
ஆசையை தூண்டுகிறது | |||
ஒரு குவளை தேநீர் | |||
கனவு கலந்த தூக்கம் | |||
ஆறுதல் தந்தது | |||
காலை தேநீர்
|
|||
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கொலுசு மின்னிதழ் மே 2017 எனது ஹைக்கூ
மோதிர விரல் |
மெல்லக் கடிக்கிறது |
வரதட்சணை கணக்கு ...! |
குடையை விரித்ததும் |
நிழலை மறைக்கிறது |
சூரியன் ...! |
பூட்டிய கோவில் |
மனம் திறந்து பேசினான் |
பாதிக்கப்பட்ட பக்தன் ...! |
உதிர்ந்த இறகு |
பறந்து செல்கிறது |
ஒரு குழந்தையின் மனம் ...! |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தாழ்வு மனப்பான்மை ...!
உனக்கும் எனக்கும் |
இடையே இருப்பது |
சிறு வைராக்கியம் தான் |
என்றாலும் |
பெருசாகப் பேசப்படுகிறது |
நமக்குள் இருக்கும் |
தாழ்வு மனப்பான்மை |
Labels:
புதுக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கடைசி பெஞ்சி ...!
கடைசி பெஞ்சின் |
மூச்சுக் காற்றை |
உறிஞ்சிக்கொண்டிருக்கிறது |
முதல் பெஞ்சில் பூத்திருக்கும் |
மலரைக் கண்டு |
Labels:
புதுக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
வாழ்க்கை !
தொலைத்து விட்ட |
மனதை தேடுவதற்குள் |
மணம் மாறி அமர்ந்துவிட்டது |
வாழ்க்கை ! |
Labels:
புதுக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
நீ தானோ ?
சீர் |
தளை |
அடி |
தொடை |
என்னும் கட்டுப்பாட்டுக்குள் |
அடங்கிய புதுக்கவிதை |
நீ தானோ ? |
Labels:
புதுக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
நம்பிக்கை பாத்திரம்
குட்டி துரோகம் தான் |
என்றாலும் ... |
பெரிதாக சுடுகிறது |
நம்பிக்கை பாத்திரம் |
Labels:
புதுக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
இந்த தும்மல்!
நானும் நீயும் |
சந்தித்துக் கொள்ள வில்லை |
என்றாலும் |
சிந்திதுக் கொண்டிருக்கிறோம் |
என்பதை |
உணர்த்தி விட்டு வெளியேறுகிறது |
இந்த தும்மல்! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
ஆயிரங்கால் ஜடையை அசால்டாக பின்னி முடித்த எனக்கு ஆறறிவு படைத்த உன்னை பின்னி எடுக்க தடையாக...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...