அக்கினி நட்சத்திம்



என்னை 
தாலாட்டி 
தூங்க வைத்த 
தலையணையும் போர்வையும் 
சண்டையிட்டுகொண்டது 
அக்கினி நட்சத்திரத்தில் ...!

இதுவும் புது ரகம் தான் ...!



மௌனம்
பேசிக் கொள்கிறது 
பேசாமல் இருக்கும் 
நினைவுகளை எண்ணி  

வயதனாலும் 
வார்த்தை மட்டும் 
கேட்கும் காதுகளுக்கு 

தெரிவத்தில்லை 
காதிலில் 
இதுவும் புது ரகம் தான் ...!

சிலையாக்கிவிட்டது ...!



செதுக்கிய ஒளியில் 
பதிக்கிக் கொண்டது 

காதலை மட்டும் அல்ல
கண்ணீரையும் சேர்த்து 

என் கனவுகளையும் 
சிலையாக்கிவிட்டது ...!

அசத்திவிட்டான் ...!




அதிகம் 
நேசித்துவிட்டேன் 
அசத்திவிட்டான் 

நீ 
தாழ்ந்தவள் என்று 

அழுது புலம்பவில்லை 
அமைதிகாக்கிறேன் 

அடுத்த
ஜென்மத்திலாவது 

திருப்பி அடிக்கமுடியுமா
என்றில்லை 

திருமணம்
செய்து கொள்வோமே என்று ...!

அமிர்தமும் நஞ்சு என்று ...!



ஆசைக்கு 
தெரிவதில்லை 
அளவு 

ஆன்மாவிற்கு 
தெரிந்திருக்கிறது 

அளவுக்கு மீறினால் 
அமிர்தமும் நஞ்சு என்று ...!

சிறை வாசம் ...!



சிறை வாசம் 
தான் 
கைதியாக அல்ல 

காதலியாக 
எண்ணுகிறேன் 

எத்தனை
காலம் வரையிலும் 
கம்பியை அல்ல 

என்னை நம்பிய 
வார்த்தைகளை ...!

பூவாக ...!



விழுந்த வார்த்தைகள் 
எல்லாம் 
முளைக்கிறது 
என் 
சமாதியில் பூவாக ...!

தண்ணீரில் ...!



பிறை நிலவை 
எடுத்துக்கொண்டு 
தரை நிலவாய் போகிறாள் 
தண்ணீரில் ...!

அக்னி நட்சத்திரம் ...!


என்னை 
தாலாட்டி 
தூங்க வைத்த 
தலையணையும் போர்வையும் 
சண்டையிட்டுகொண்டது 
அக்கினி நட்சத்திரத்தில் ...!

உழவும் தொழிலும் !

உழவும் தொழிலும் உலகினிரு கண்கள்  உணர்த்தவே பிறக்கிறது தை திரு பொங்கல்  தமிழரின் நெஞ்சில் வாழ்ந்திடும் திங்கள்  ...