காதல் காதலாகும் ...!



யார் 
யாரை வேண்டுமானாலும் 
காதலிக்கலாம் 
ஆனால் 
காதல் 
யாரைக் காதலிக்கிறது என்று 
காத்திருந்து காதல் செய் 
காதல் காதலாகும் ...!



10 comments:

  1. Replies
    1. நன்றிகள் அண்ணா !

      Delete
  2. காதலே காதலித்தால்தான் காதல் கைகூடும்...

    நீ விரும்பும் நபரைவிட உன்னை விரும்பும் நபரை நீ விரும்பு...

    ReplyDelete
    Replies
    1. ஆம் அது தான் உண்மை அக்கா
      நன்றிகள் பல

      Delete
  3. Replies
    1. ஆம் அண்ணா நன்றிகள் பல ..

      Delete
  4. Replies
    1. ரெம்ப நன்றிகள் அண்ணா !

      Delete
  5. சிந்திக்கவைக்கும் கவிதை அண்ணாச்சி!

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் அன்பு நன்றிகள் பல
      தொடர்ந்து வருங்கள் கருத்தை தாருங்கள் நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145