காதல் ஜீன்கள் ...!



தொற்று வியாதி பற்றி 

கேள்விப் பட்டிருக்கிறேன் 

நீ

தொற்றிக்கொள்ள மட்டும் 

ஏன் தடை விதிக்கிறது 

காதல் ஜீன்கள் ...!



2 comments:

  1. ஹ ஹா... சூப்பர் கவிதை...
    அழகு....

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் சூப்பர் வாழ்த்துக்கும் என் அன்பு நன்றிகள் பல தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள்

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145