ஹைக்கூ - இயற்கை



பூமித்தாயின் 
கூந்தல் 
இயற்கை...!

( சுருக்கமாக கூறுகிறேன் : பூமியில் எப்படி இயற்கை இல்லாமல் இருந்தால் அழகாக இருக்காதோ அவ்வாறே பெண்களின் தலையில் கூந்தல் இல்லை என்றால் அழகு குறைந்துவிடும் என்ற கருத்தில் எழுதியது இந்த ஹைக்கூ.)



ஆணுலகம் 
பெண்ணியற்கை 
பாகப்பிரிவினை ...!




இயற்கையின் 
வரப்பிரசாதம் 
கலைப் பொருட்கள் ...!


3 comments:

  1. படங்களுடன் ஹைக்கூ அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete
  2. அருமையான ஹைக்கூக்கள்! பாராட்டுக்கள்! நன்றி!

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145